​​​தஞ்சாவூர் மாநகராட்சி அம்மா நூலகம்
Thanjavur City Municipal Corporation Amma Library
  • 12 கணினிகள் உடன் அளவில்லா இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
  • இலவச கம்பி இல்லா இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது 
  • அறிய தகவல்களை பிரதி எடுத்துக்கொள்ள நகலகம் அமைக்கப்பட்டுள்ளது
  • பல துறை வல்லுனர்களின் சிறப்பு வகுப்புகளின் மூலம் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
  • போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்

சேவைகள்