• வறுமை கோட்டிற்கு கீழவாழும் ஏழை மாணவர்/ மாணவியர் பயன்பெறுவார்கள்.

  • உயர்கல்வி பயிலும் மாணவர்/ மாணவியர் தங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக ஆக்கி கொள்ள முடியும்.

  • உயர்கல்வி பயிலும் மாணவர்/ மாணவியர் கல்வி திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

  • உயர்கல்வி பயிலும் மாணவர்/ மாணவியர் போட்டி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள இயலும்.

  • உயர்கல்வி பயிலும் மாணவர்/ மாணவியர் சிந்தனை, பொது அறிவுத்திறன் வளரும்.

  • ஆராய்ச்சிப்படிப்பு மேற்கொள்ளும் ஏழை மாணவ, மாணவிகள் விரும்பும் தகவல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • இணையத்தில் உலா வரும் இலவச தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் அம்மா நூலக இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

  • பல நாடுகளின் நாளிதழ்களின் சுட்டிகள் அம்மா நூலக இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன. 

அம்மா நூலகத்தின் தனிச்சிறப்பு

​​​தஞ்சாவூர் மாநகராட்சி அம்மா நூலகம்
Thanjavur City Municipal Corporation Amma Library